உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் சிறந்து விளங்கும் அரசு மற்றும் தனியார் துறை சேவையாளர்களை கௌரவிக்கும் சிறப்பு விழா மே 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஷா ஆலம் | ஏப்ரல் 30, 2026 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் சிறந்து விளங்கும் அரசு மற்றும் தனியார் துறை சேவையாளர்களை கௌரவிக்க...






















