2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தினம் மற்றும் மலேசியா தினக் கொண்டாட்டங்களை மேலும் உற்சாகமாகவும், மக்கள் பங்கேற்புடன் கொண்டாடும் நோக்கிலும், “1 வீடு 1 ஜாலூர் கெமிலாங்” (1 Rumah 1 Jalur Gemilang) பிரச்சாரத்தை நாடு முழுவதும் மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஷா ஆலம், ஜூலை 16: 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தினம் மற்றும் மலேசியா தினக் கொண்டாட்டங்களை மேலும் உற்சாகமாகவும், மக்கள் பங்கேற்புடன் கொண்ட...





















