2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தபோது, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
கோலாலம்பூர், அக்.10 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தபோது, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தீபாவளி பண்டிகையை...






















