இந்தியா , அயோத்தி – கயா –18 செப்டம்பர் 2025 – பிரியா டிராவல் & டூர்ஸ் ஏற்பாட்டில் கவிமாறன் (ராகா) கெளரவ விருந்தினராக இந்திய பயணம்!
மலேசியாவின் முன்னணி சுற்றுலா நிறுவனங்களில் ஒன்றான பிரியா டிராவல் & டூர்ஸ் SDN BHD ஆனது, ஒரு ஆன்மிகமான புனித பயணத்தை ஏற்பாடு செய்து வருகின்றது. இந்த பயணம் காசி – அயோத்தி – கயா (6 நாள் / 5 இரவு) எனும் இடங்களை சுற்றி நடைபெறவுள்ளது.

இப்பயணத்தில் MY FAME தளத்துடன் இணைந்து, மிகப்பிரபலமான கவிஞரும், RAAGA வானொலி நிலையத்தின் மக்களால் விரும்பப்படும் குரலான ‘கவிமாறன்’ அவர்கள் கெளரவ விருந்தினராக கலந்து கொள்வது சிறப்பு அம்சமாகும்.
📅 பயண தேதி: 13/09/2025 முதல் 18/09/2025 வரை
📍 பயண இடங்கள்: காசி – அயோத்தி – கயா
📞 தொடர்பு எண்: +60 16 555 4012
📧 மின்னஞ்சல்: priyatraveltours10@gmail.com
🌐 இணையதளம்: www.priyatraveltours.com
இந்த ஆன்மிகப் பயணம், பக்தர்களுக்கு ஆனந்தம் அளிக்கும் வகையில் நன்கு திட்டமிடப்பட்டு, சமயப் பெருமைகளை நெருக்கமாக அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது.
மேலும் கவிமாறனின் பங்கேற்பு இந்தப் பயணத்தை நினைவுகூரத்தக்கதாக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.















