தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறார்கள்.

அந்த வகையில், 9th Junior National Ball Badminton Championship போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.

நம் அணியில் இடம்பெற்றிருந்த வீராங்கனைகளை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம்.
நம்முடைய பாட்மிண்டன் வீராங்கனையர் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இன்னும் பல பதக்கங்களையும், பாராட்டுகளையும் பெற வாழ்த்தினோம்.
Sports Development Authority of Tamilnadu
#Atulyamisraias #JMeghanathaReddyIAS















