வள்ளலார் 203ஆம் ஆண்டு வருவிக்க உற்ற நாள் விழா

Persatuan Penganut Vadallur Vallalar Selangor ஏற்பாட்டில் வள்ளலார் 203ஆம் ஆண்டு வருவிக்க உற்ற நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

தேதி: 04.10.2026

நேரம்: காலை 8.00 மணி – மதியம் 12.00 மணி

இடம்: Dewan Taman Astaka, Bukit Raja

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரு. T. Saraskumar, Shah Alam நாடாளுமன்றத் தொகுதி பிரதிநிதி, கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், திரு. Saravanan, MBSA உறுப்பினர் (Ahli Majlis MBSA), மற்றும் திரு. Devudass, DUN Kota Anggerik இந்திய சமூகத் தலைவர் (Ketua Komuniti India DUN Kota Anggerik) ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி, ஜீவகாருண்யம் மற்றும் மனிதநேயச் சிந்தனைகளை போற்றும் வகையில் இவ்விழா பக்தியுடனும் சிறப்புடனும் நடைபெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *