19.05.2026

ஏப்ரல் வகர 398 மத, இன, அரச குடும் பம் ததொடர்பொன
உள்ளடக்கங் கள் நீ க்கம்
செனாய் — இவ்வாண் டின் முதல் நான் கு மாதங்களில் மட்டும் 3R
எனப்படும் மதம், அரெ குடும்பம் மற்றும் இன உணர்வுகளளத் தூண் டும்
வளகயிலான 398 இளணய உள்ளடக்கங்கள் நீ க்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் மாதம் வளர சபறப்பட்ட 750 புகார்களின் அடிப்பளடயில் இந்த
நடவடிக்ளக எடுக்கப்பட்டதாக சதாடர்பு துளணயளமெ்ெர் தியயா நீ
சிங் சதரிவித்தார்.
இதற்கிளடயில், 2022 சதாடங்கி கடந்த மாதம் வளர சமாத்தம் 8,540 3R
சதாடர்பான உணர்வுப்பூர்வ உள்ளடக்கங்கள்
அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“2022-ஆம் ஆண் டில் 175 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன. பின் னர் 2023-
இல் அந்த எண் ணிக்ளக 1,633 ஆக உயர்ந்தது. 2024-ஆம் ஆண் டில் 4,830
ஆக அதிகரித்த நிளலயில், கடந்த ஆண் டு அது 1,504 ஆக குளறந்தது.
“இந்த ஆண் டில் மட்டும் 750 உள்ளடக்கங்களள நீ க்கக் யகாரி இளணய
தள உரிளமயாளர்களிடம் அனுப்பப்பட்டன. அதில் ஏப்ரல் 30 ஆம் யததி
வளர 398 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன,” என் றார்.
ச ாகூர், செனாய் யதசிய இளடநிளலப் பள்ளியில் நளடசபற்ற டிக்டாக்
ஷாப் படடப்பாளருக்கான கல்விப் பயிற்சியில் பங் யகற்ற பின் னர்
அவர் இதளன செய்தியாளர்களிடம் சதரிவித்தாரயமலும், மத, இன மற்றும் அரெ குடும்பம் சதாடர்பான சபரும்பாலான புகார்கள் காவல்துளறயினரால் விொரிக்கப்படுவதாகவும் அவர்
குறிப்பிட்டார். “இதில் சதாடர்பு மற்றும் பல்லூடக ஆளணயம் (எம்.சி.எம்.சி)
)ெம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு பின் னால் இருக்கும் நபர்களள அளடயாளம் காண காவல்துளறக்கு ஒத்துளைப்பு வைங்கி வருகிறது.”
“1998 ஆம் ஆண் டு சதாடர்பு மற்றும் பல்லூடக ெட்டம், பிரிவு 233-இன் கீை்
வைக்குகள் நீ திமன் றத்திற்கு சகாண் டு செல்லப்படுமா என் பது
ெட்டத்துளற தளலளம அதிகாரியின் பரிசீலளனக்கு உட்பட்டது” என
கூலாய் நாடாளுமன் ற உறுப்பினருமான தியயா சதரிவித்தார















