நான் BUDI95 திட்டத்திற்குத் தகுதியானவராக இருந்தாலும், ஒரு லிட்டருக்கு RM2.60 செலுத்துகிறேன் – பிரதமர்
கோலாலம்பூர், அக்டோபர் 15, 2025 (செவ்வாய்) –பிரதமர் டத்தோ’ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாம் BUDI95 மானியத்திற்குத் தகுதியுடையவராக இருந்தாலும், ல...






















