ஹுலு சிலாங்கூர் மாவட்ட அளவில் தைப்பூசம் பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மலேசிய கலாச்சார இரவு (Malam Kebudayaan) நிகழ்ச்சி, பொதுமக்களின் பெருந்திரளான பங்கேற்புடன் மிகச் சிறப்பாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது.
தேதி: 2 பிப்ரவரி 2026 ஹுலு சிலாங்கூர், பிப் 2 — ஹுலு சிலாங்கூர் மாவட்ட அளவில் தைப்பூசம் பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மலேச...






















