Yb Papparadu கிறிஸ்துமஸ் 2025 நன்கொடைப் பெட்டி (Bakul Sumbangan Krismas 2025) வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
19 டிசம்பர் 2025 | பண்டிங் இன்று பிற்பகலில், மாநில அரசின் நிர்வாகக் குழு (MMKN) கூட்டம் நிறைவடைந்த உடனே, பண்டிங் சட்டமன்றத் தொகுதி (DUN Banting) சமூ...






















