மலேசிய சிறார்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) 2025 இணையப் பாதுகாப்பு சட்டம் (சட்டம் 866) கீழ் பத்து துணைச் சட்டங்களை உருவாக்கி வருகிறது என்று தொடர்பு அமைச்சு இன்று தெரிவித்தது.
கோலாலம்பூர், டிசம்பர் 4 மலேசிய சிறார்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) 2025 ...






















