வீர கருப்பு  திரையரங்குகளில் நீண்டநாள் காத்திருந்த தருணம் வந்துவிட்டது!

5th March 2026

வீர கருப்பு  திரையரங்குகளில்

நீண்டநாள் காத்திருந்த தருணம் வந்துவிட்டது!

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த “வீர கருப்பு”திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வீரத்தையும்

பாரம்பரியத்தையும்

உணர்ச்சியும் கலந்த ஒரு சக்திவாய்ந்த கதையை அனுபவிக்க தயாராகுங்கள்!

குடும்பத்தினரும் நண்பர்களும் சேர்ந்து பெரிய திரையில் வீர கருப்பு திரைப்படத்தை கண்டுகளியுங்கள்.

உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்.

தமிழ் திரைப்படங்களை ஆதரிப்போம்!

#வீரகருப்பு #VeeraKaruppu #இன்றுமுதல் #TamilCinema

#naanoruMalaysian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *