லகின் பணக்கார* *தலைவர்களின் வரிசை* :_

_1).ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இவர் உலக அளவில் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான தலைவராக கருதப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் 19 வீடுகளும், 700 கார்கள், 58 விமானம், ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடலில் மாளிகை வைத்திருப்பதாக கூறப்படுகிறது._
_2).தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று புருனே. இந்நாட்டின் சுல்தானாக ஹசனல் போல்கியா இருந்து வருகிறார். இவர் ஆடம்பரமான சொத்துக்கள், சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 50 பில்லியான் டாலர் ஆகும். இவரிடம் 7000 கார்கள், 747 ஜெட் வைத்துள்ளார். மிகப்பெரிய அரண்மனையில் வசித்து வருகிறார். இந்த அரண்மனையில் 7,000 பேர் வேலை செய்கிறார்கள். இவர் உலகின் பணக்கார தலைவர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார்._
_3).தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் உள்ளார். இவரின் சொத்து 30 பில்லியன் டாலர் ஆகும். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கிரீடம் ஒன்றையும் வைத்துள்ளார்._
_4).ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நான்காவது பணக்காரராக அறியப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 30 பில்லியன் டாலர் ஆகும்._
_5).ஐந்தாவது இடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளார். இவர் உலகின் பிரபலமான தலைவராகவும் கருதப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு 6.1 பில்லியன் டாலர் ஆகும்._
_6).ஆறாவது இடத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலராக உள்ளது. இவர் பல்வேறு இடங்களில் முதலீடுகளை செய்துள்ளார். மேலும் இவருக்கு தனியாக மாளிகை, சொகுசு கார்கள், ஜெட் போன்றவற்றையும் வைத்துள்ளராம்._
_7).ஏழாவது இடத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது._
_உலகின் கடைசி இடத்தில் மோடி இருக்கிறார். இருப்பினும் இவர் உலக தலைவர்களில் மிகவும் பிரபலமான தலைவராக கருதப்படுகிறார்._















