இதற்கு மேலும் இவரால் என்ன
செய்திட முடியும் ?
இந்த வெற்றிகளை விட பெரிய வெற்றிகள் இவருக்கு சாத்தியமா ?

எல்லைக்கோடு என்பது
இவருக்கு இல்லை.
தமிழ் சினிமாவின் எல்லைக்கோடே இவர் தான்.
கமலுக்கு முன்
கமலுக்கு பின்
என்பது அல்லவா இவரின் வரலாறு!!!
தமிழ் சினிமாவின் வளர்ச்சி புத்தகமே இவர் தான்.,
இன்றளவும் வளர்ச்சியின் சிந்தனை இவர் மட்டுமே.,
வெற்றின் ஊன்றுகோல், அந்த வெற்றியின் அடிநாதம், வெற்றிக் கனியின் ருசியை பிறருக்கும் ருசிக்க கற்றுக் கொடுக்கும் அறிஞர்.,
வெற்றிக்கு அளவுகோல் இல்லை என்று இன்றளவும் நிரூபித்துக் கொண்டிருக்கும்
கலைஞானி.,
இந்திய சினிமாவின் கலைக்கடவுள்….















