குவின்ஸ் எம்பையர் ரிசோர்ஸஸ் (QUINS EMPIRE RESOURCES) நிறுவனம் “Expert To Make It Perfect” என்ற கோஷத்துடன் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றத்தை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

குவின்ஸ் எம்பையர் ரிசோர்ஸஸ் (QUINS EMPIRE RESOURCES) நிறுவனம் “Expert To Make It Perfect” என்ற கோஷத்துடன் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றத்தை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சி 05.10.2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணிக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) கட்டிடத்தில் அமைந்துள்ள நெடாஜி ஹாலில் நடைபெறுகிறது.

பட்டிமன்றத் தலைப்பு: “மனித வாழ்க்கை – பூந்தோட்டமா? போராட்டமா?”

பட்டிமன்றத்தில் சிறப்புரையாற்றும் விருந்தினர்கள்:

டத்துக் சஹாதேவன் பாலையா

டத்துக் டி.பி. விஜேந்திரன்

லோகநாதன்

ஜி. எஸ்

பாடகர்கள்:

டத்தோ ஸ்ரீ நவரத்தினம் நாராயணன்

தமிழ்த்தென்றல் ஞானச்செவ்வேல்

பட்டிமன்ற நடுவர்: முனைவர் எஸ்.டி. கலையமுதன், M.A. (Tamil), M.A. (Public Administration), M.L., Ph.D. — வழக்கறிஞர், ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளர், Life Coach, Human Resource Development மற்றும் Skill Trainer.

 

பங்கேற்கும் நற்பண்பாளர்கள்:

மகேஸ்வரன், யாஜேஷ்கரன், சுரேந்திரன் (Founder, Sigaram Foundation), விமலா தேவி, பொன் கோகிலம், ஆசான், நவனீதா ஆகியோர்.

 

தலைமை:

மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர். மு. சரவணன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர், ம.இ.கா. தேசியத் துணைத் தலைவர்.

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்:

டாக்டர் ஜே. சரளா தேவி PJK

 

இந்த தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம், மனித வாழ்வின் பல்வேறு கோணங்களை ஆராயும் சிந்தனையூட்டும் விவாதங்களையும், கலாச்சார நிறைந்த நிகழ்ச்சிகளையும் வழங்கும். அனைத்து மக்களும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடம்: Netaji Hall, MIC Building, 6, Jalan Rahmat, 50350 Kuala Lumpur.

நேரம்: மாலை 6.00 மணி.

நாள்: 05 அக்டோபர் 2025 (ஞாயிற்றுக்கிழமை).

News Veera Sinnayan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *