KVT கோல்டு & மைனிங் – 4ஆம் ஆண்டு நிறைவுவிழா கோலாலம்பூரில் சிறப்பாக இன்று நடந்தது.

கோலாலம்பூர்:
KVT கோல்டு & மைனிங் நிறுவனம் தனது 4ஆம் ஆண்டு நிறைவுவிழாவை செப்டம்பர் 13, 2025 (சனிக்கிழமை) மதியம் 12.00 மணிக்கு, 62-B, தரா தாம், ஜாலான் மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூரில் சிறப்பாகக் இன்று நடந்தது.

இந்த விழாவில் மலேசிய இந்தியன் கோல்டு & ஜுவல்லரி அசோசியேஷன் (MIGA) தலைவர் பத்மஸ்ரீ டத்தோ’ பந்தித் ஆர்.நாராயணா அவர்கள் தலைமை தாங்குகிறார்.
முக்கிய விருந்தினராக டத்தோ’ ஸ்ரீ DR .எம்.சரவணன் அவர்கள் கலந்துகொண்டு
மேலும், பல்வேறு தொழில்துறை, வணிகத் துறை, சமூக அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த ஆண்டு நிறைவுவிழாவில் நிறுவனம் புதிய முயற்சிகள், சமூகப் பங்களிப்பு திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க உள்ளது.
நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை இயக்குநர் டத்தோ’ தினகரன் அவர்கள், “KVT கோல்டு & மைனிங் நிறுவனம் 4 ஆண்டுகளில் வணிகத் துறையில் பெற்றுள்ள முன்னேற்றத்துக்கு சமூகமும், வாடிக்கையாளர்களும் வழங்கிய ஆதரவே காரணம். எதிர்காலத்திலும் இதே நம்பிக்கையுடன் முன்னேறுவோம்” என தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு. கவி மாறன்.















