நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த சைக்கிளைப் பயன்படுத்துவீர்= பொதுப் பணித்துறை துணையமைச்சர் டாக்டர் அமாட் மஸ்லான் ஆலோசனை

கோலாலம்பூர், மார்ச் 29 நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானால், பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக சைக்கிளைப் பயன்படுத்துவது ஒரு தற்காலிக நிவாரணமாக அமையும் என பொதுப் பணித்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் மஸ்லான் ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், மக்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள மளிகைக் கடைகள் மற்றும் பொதுச் சந்தைகளுக்குச் செல்ல சைக்கிளைப் பயன்படுத்தினால், பெட்ரோல் … Continue reading நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த சைக்கிளைப் பயன்படுத்துவீர்= பொதுப் பணித்துறை துணையமைச்சர் டாக்டர் அமாட் மஸ்லான் ஆலோசனை