சர்ச்சைக்குள்ளாகும் வழிப்பாட்டுத் தலங்கள் : சவாலும் தீர்வும்

27th March 2027

வணக்கம். கருஞ்சட்டை இளைஞர் படை தற்போது நிலவி வரும் வழிப்பாட்டுத் தளங்களின் சிக்கலையும் இன-மத நல்லிணக்கத்தை ஒட்டியும் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

சர்ச்சைக்குள்ளாகும் வழிப்பாட்டுத் தலங்கள் : சவாலும் தீர்வும்

_Forum Konflik Rumah Ibadat: Cabaran dan Solusi_

இடம்: Kuala Lumpur Selangor Chinese Assembly Hall

திகதி: 4/4/2026

நேரம்: 6.30 pm

பேச்சாளர்கள்:

• Lateefah Koya (Co-Founder, Lawyers for Liberty)

• Arutchelvan (Deputy Chairperson, Parti Sosialis Malaysia)

• Kunasekaran (Lawyer)

• Gausalyah (Activist, Karunjattai Ilainyar Padai)

கலந்துரையாடல் தமிழிலும் மலாய் மொழியிலும் நடைப்பெறும்.

🔗 பதிவுப் பாரம் : https://forms.gle/bANXZXnyChitYyoT6 _(முன்பதிவு அவசியம்)_

இதனையே அழைப்பாய் ஏற்று தோழர்களும் தோழமை இயக்கங்களும் திரளாக கலந்து கொள்வீர்.

 

📞 மேல் விவரம் பெற :

016-591 0564 (தோழர் நாகேன்)

018-364 7567 (தோழர் அபிசேக்)

படவரி : https://www.instagram.com/myperiyar?igsh=MWRkYm9oODNtZ3E5cA==

முகநூல் : https://www.facebook.com/share/1JgArtBtTe/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *