ம.இ.கா. பேராக் மாநில நிருவாகக் கூட்டம்

04 டிசம்பர் 2025ஆம் நாள் | வியாழன் | மாலை 6.30 | பேராக் மாநில ம.இ.கா. அலுவலகம் @ தான் ஸ்ரீ எம். இராமசாமி (தி.எஸ்.ஆர்.) அவர்களின் தலைமையில், மாநில நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்து நிருவாக உறுப்பினர்களும் கட்சி மற்றும் சமுதாய நலன் கருதி தங்கள் கடைமையைப் புரிந்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
i) இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளை சீர்படுத்துதல்
ii) தேசியத் தலைவரின் பிறந்தநாள் – விழா
iii) மாநில ரீதியிலான போங்கல் விழா
iv) பொது மக்களின் பிரச்சனைகளை திறம்பட கையாளுதல்
v) துணை குழுக்களை சீர்படுத்துதல்
vi) மாநில அலுவலகத்தை முழுமையாக பயன்படுத்துதல்
vii) நிருவாகத்தினருக்கு புது பொறுப்புக்களை வழங்குதல்
தி.எஸ்.ஆர். அவர்கள் அனைவரையும் கடைமை மற்றும் போறுப்பறிந்து பணியாற்ற பணித்தார்கள்.















