









அக்டோபர் 12-ஆம் தேதி
2025 ஆம் ஆண்டு தீபாவளி திரப்புவிழா புசோங் மாநாடு மையத்தில் (Puchong Convention Centre) அக்டோபர் 12-ஆம் தேதி வியாழக்கிழமை 4pm மணி அளவில் பிரம்மாண்டமாகத் துவங்கியது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள்:
✨ ய.பி. டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் (டாபா நாடாளுமன்ற உறுப்பினர்)
✨ டத்தோ டி. மோகன்
✨ டத்தோ சிவம்
அவர்கள் அனைவரும் திருவிழாவைத் திறந்து வைத்து, மண்டபங்களை பார்வையிட்டனர் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினர். கலாசார மேடை நிகழ்ச்சிகள், வணிகக் காட்சிகள், மற்றும் பாரம்பரிய உணவுப் பந்திகள் ஆகியவை திருவிழாவுக்கு மேலும் வண்ணம் சேர்த்தன.
இந்த திருவிழா அக்டோபர் 10 முதல் 19 வரை, காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. இது தீபாவளி சன்முகத்தின் மகிழ்ச்சியும், சமூக ஒற்றுமையும் பொங்கும் ஒரு பண்டிகையாக அமைந்துள்ளது.
இதற்கான ஒழுங்குகளை DP Ganaa Network நிறுவனம் செய்து இருக்கிறது.















