மலேசிய தமிழ் சினிமாவில் புதிய அலை – சாறேஷ் D7 இயக்கத்தில் “இறுதி ஸ்ட்ரைக்” அக்டோபர் 30ம் தேதி வெளியீடு!

மலேசிய தமிழ் சினிமாவில் புதிய அலை – சாறேஷ் D7 இயக்கத்தில் “இறுதி ஸ்ட்ரைக்” அக்டோபர் 30ம் தேதி வெளியீடு!

05.10.2025

மலேசிய தமிழ் திரைப்பட உலகில் மீண்டும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இறுதி ஸ்ட்ரைக் (Irudhi Strike) திரைப்படம் வரும் அக்டோபர் 30, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இந்த படத்தை இயக்கியவர் சாறேஷ் D7, இவர் முன்னதாக உருவாக்கிய Naam Katra Isai படத்தின் முன்னோடி (prequel) என்ற வகையில் இந்த படம் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *