AS Wonder Film நிறுவனத்தின் பெருமைமிகு தயாரிப்பில் “காளி கருப்பு” (Kaali Karuppu) எனும் இசை வீடியோ உலகத் துவக்க விழா விமரிசையாக நடைபெற்றது.

AS Wonder Film நிறுவனத்தின் பெருமைமிகு தயாரிப்பில் “காளி கருப்பு” (Kaali Karuppu) எனும் இசை வீடியோ உலகத் துவக்க விழா விமரிசையாக நடைபெற்றது.

TSR Shah Alam – 30.09.2025

இசை, நடனம் மற்றும் கலைநயம் கலந்து உருவான இந்த படைப்பு, ஒரு சாதாரண இசை வீடியோ அல்லாமல் கலைக்கான அர்ப்பணிப்பு, சிருஷ்டி மற்றும் குழுவாய்ந்த உழைப்பின் வெளிப்பாடாக திகழ்கிறது.

இயக்கம்: உமகந்தன் கிருஷ்ணன்

இசை | வரிகள் | குரல் | எடிட்டிங்: அமிகோஸ் அப்பூ
நடன அமைப்பு: நந்தா டி-ஆமோ
அழகு அலங்காரம்: சிவன்ஷேமா
தயாரிப்பு: டாக்டர் எஸ். சாஸ்வின்

SPIEC

ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலின் வரியும், ஒவ்வொரு நடன அசைவும் படைப்பாளிகளின் உள்ளத்தின் ஆழத்தைக் கொண்டுள்ளது. காட்சியமைப்பு, பாடல் வரிகள் மற்றும் நடன வடிவமைப்புகள் பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.

“காளி கருப்பு” உலக துவக்க விழா, இசை ரசிகர்களுக்கும் சினிமா நேசிகளுக்கும் ஒரு சிறப்பான கலைவிழாவாக நினைவில் நிற்கும்.

வெளியீட்டு தேதியை குறித்துக் கொள்ளுங்கள் – இது இசை மற்றும் கலைக்கு ஒரு புதிய பரிமாணம் தரும்!

📰 செய்தி: வீர சின்னையன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *