
செப்டம்பர் 24ஆம் தேதி ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தலைவரின் இருக்கையில் அமர்ந்து, பாராளுமன்ற மரியாதையின் அடையாளமான செங்கோலை ஏந்தி, மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் நம் அனைவரின் இதயங்களை இசையால் கவர்ந்தவர், தேனிசை தென்றல் தேவா.

இசைக்காக வாழ்ந்து, இசையால் உலகம் முழுவதும் தமிழர்களை ஒன்றிணைத்த தேவாவுக்கு கிடைத்த இந்த பாராட்டு, தமிழ் இசைக்கும், தமிழ் பண்பாட்டுக்கும் கிடைத்த அங்கீகாரம் ஆகும்.
இது, ஒரு தனிப்பட்ட கௌரவம் மட்டுமல்ல; உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பெருமை ஆகும்.
தேனிசை தென்றல் தேவா வாழ்க! தமிழ் இசை வாழ்க! 🎶✨
#Deva #ThenisaithendralDeva #MusicDirector #Australia #தமிழ்இசை #PrideOfTamils















