Petaling Jaya 19.09.2025பு
திய அனுபவத்தை திரையரங்குகளில் கொண்டு வர இருக்கிறார் நடிகர் கெவின். “KISS” எனும் அவரது புதிய படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இளைய தலைமுறைக்கு பிடித்த ரொமான்ஸ் மற்றும் இனிமையான இசையுடன் உருவாகியுள்ள இந்த படம், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“சில்வர் ஸ்கிரீன்”–இன் இனிய KISS-க்கு உங்கள் இதயம் தயாரா? உங்கள் டேட்டை பதிவு செய்து கொள்ளுங்கள்!
#KISS #Kavin #NaanOruMalaysian















