தேனிசைத் தென்றல் தேவா – பினாங்கில் இசை விழா விரைவில்!

பினாங் 17 செப்டம்பர் 2025
இசை ரசிகர்களை மகிழ்விக்க, அனைவரின் இதயத்தில் என்றும் இடம்பிடித்த இசை மாமன்னன் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள், விரைவில் பெனாங்கில் தனது மறக்கமுடியாத கச்சேரியை நடத்தவுள்ளார்.
தமிழ் திரையிசையில் தனித்துவமான குரலும், மக்கள் மனங்களை கவர்ந்த எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களும் கொண்ட தேவா சார் அவர்களின் நிகழ்ச்சி, இசை ஆர்வலர்களுக்கு ஒரு திருவிழா தருணமாக அமைய இருக்கிறது.
“விழா வருகிறது, வைப்ஸ் உருவாக்கலாம்! நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்ற உற்சாகமான அழைப்புடன் ஏற்பாட்டாளர்கள் இந்தச் செய்தியை அறிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ ஹாஷ்டேக்: #ThenisaiThendralDeva
மேலும் விவரங்கள் மற்றும் டிக்கெட் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இசை, நினைவுகள், மற்றும் கொண்டாட்டம் நிறைந்த இரவுக்குத் தயாராகுங்கள்!
பினாங்கில் விரைவில் சந்திப்போம்!
BY NAAN ORU MALAYSIAN















